இது நிதிஷின் கடைசி இன்னிங்க்ஸ்..! பிரசாந்த் கிஷோர் சொல்லும் புது ரூட்..! அரசியல் இன்னும் 5 மாதங்கள் தான் நிதிஷ்குமார் பீகார் முதலமைச்சராக இருப்பார் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.