சின்னாபின்னமாகும் நிதிஷ் கட்சி- வக்ஃபு விவகாரத்தால் கொத்துக் கொத்தாய் வெளியேறும் தலைவர்கள்..! அரசியல் உங்கள் மதச்சார்பற்ற பிம்பத்தை நீங்கள் தக்க வைத்துக் கொள்வீர்கள் என்று நான் நம்பினேன். ஆனால் அதற்கு பதிலாக, முஸ்லிம்களின் நலன்களுக்கு எதிராக தொடர்ந்து பணியாற்றுபவர்களை நீங்கள் ஆதரித்துள்ளீர்