பைக் திருட்டு.. பெட்ரோல் இல்லாமல் பாதியில் நின்றதால் மக்களிடம் சிக்கிக்கொண்ட திருடர்கள்.. தமிழ்நாடு கன்னியாகுமரி காந்தி மண்டபம் வரையை நிறுத்தப்பட்ட அந்த பைக்கை இரண்டு பேர் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.