விசாரணைக் கைதி பிலால் மாலிக் மனு தள்ளுபடி.. சிறைக்குள் கைதிகள் செல்போன் பேசினால் கொஞ்சுவார்களா..? தமிழ்நாடு சிறையில் தன்னை தாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விசாரணைக் கைதி பிலால் மாலிக் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.