கிறிஸ்தவ மதத்திற்கு மாறாததால் வெறுப்பான கணவன்… ஏற்காத மனைவிக்கு நேர்ந்த கொடூரம்..! குற்றம் நான் தேவாலயத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தேன். ஆனால் அவர்களின் பிரார்த்தனை முறை எனக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் நான் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டேன்.