ஆர்.என். ரவியை பதவியை விட்டு தூக்குங்க.. ஜனாதிபதிக்கு கோரிக்கை வைத்த சிபிஎம்! அரசியல் தமிழக ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என். ரவியை குடியரசு தலைவர் உடனடியாக நீக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.