வந்த உடனேயே கைதா? ஆர்ப்பாட்டம் நடத்த விடுங்கப்பா? போலீஸாரிடம் கொந்தளித்த சீமான் அரசியல் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆர்ப்பாட்டம் நடத்த வந்த சீமானையும், தொண்டர்களையும் மடக்கி கைது செய்தது காவல்துறை...