பாஜகவின் அடியாள்தான் அமலாக்கத்துறை.. முதுகெலும்பில்லாத கோழை என விளாசிய ரகுபதி..! தமிழ்நாடு பாஜகவின் அடியாள்தான் அமலாக்கத்துறை என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.