திமுகவை வீழ்த்த அமித் ஷா கையிலெடுக்கப்போகும் அஸ்திரம்... கூட்டணி உறுதியானவுடன் போட்ட சபதம்..! அரசியல் அடல் பிஹாரி வாஜ்பாய், ஜெயலலிதா காலத்தில் இருந்த கூட்டணி இருந்தது. பாஜகவும், அதிமுகவும் இணைந்து கடந்த காலங்களிலும் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளன.