அதுவும் கோயிலில் போய் பெண்களுக்கா..? பாஜக வேட்பாளரின் பரந்த மனசு... வீடியோவுடன் சிக்கியதால் எஃப்.ஐ.ஆர் பதிவு..! அரசியல் பாஜக டெல்லி மக்களை விலைக்கு வாங்க முயற்சிப்பதாகவும், இது டெல்லி மக்களுக்கு இழைக்கப்படும் முழுமையான அவமானம் என்றும் அவர் கூறினார்.