சீக்கிரமே ஸ்டாலினுக்கு கெஜ்ரிவால் கதி தான்.. அடித்து கூறும் பாஜக தலைவர்..! அரசியல் டாஸ்மாக் ஊழலில் கைது செய்யப்பட்டு விடுவோம் என்ற பயத்தில் தான் முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமரை சந்திக்காமல் அரசியல் செய்து வருவதாக பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
கதறித் துடித்த குடும்பம்... மனைவி- 3 குழந்தைகளை துப்பாக்கியல் சுட்டுக் கொன்ற பாஜக நிர்வாகி..! குற்றம்