திருச்செந்தூர் கோயிலில் பட்டியலின மக்கள் தடுப்பு..? வீடியோ வெளியிட்டவர் வீட்டில் போலீசார் விசாரணை..! குற்றம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிகாரி ஒருவர் பட்டியலின மக்களைத் தரிசனத்திற்கு அனுமதிக்க மறுக்கிறார் எனவும், பெருந்திட்ட வளாக பணியில் புதிதாக கட்டப்பட்ட கழிவறை, தரமாக கட்டப்படவில்லை என புகார் எழுந்தத...