டிக் அடித்த மோடி, அமித் ஷா... நிர்மலா சீதாராமனுக்கு காத்திருக்கும் மெகா ஜாக்பாட்...! அரசியல் பாஜகவின் அடுத்த தேசிய தலைவராக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.