பாஜகவின் 'மிஷன் சவுத்...' புதிய தேசியத் தலைவராகிறார் வானதி சீனிவாசன்..? அரசியல் வானதி சீனிவாசன் தற்போது பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவராக உள்ளார். அவர் கோவையைச் சேர்ந்த எம்.எல்.ஏ.