ரூ.99 லட்சம் பரிசு. .! ஹிந்தி திணிப்பை நிரூபிச்சு காட்டு? திமுகவுக்கு பிஜேபி சவால் தமிழ்நாடு ஹிந்தி திணிப்பை நிரூபித்தால் 99 லட்ச ரூபாய் பாஜக சார்பில் வழங்கப்படும் என திருப்பூரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.