நல்லா தூண்டி விடுறாங்க.. அராஜக போக்கை கையாளும் திமுக.. கொதித்தெழுந்த அண்ணாமலை..! அரசியல் சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.