ஆணவத்தால் அழிந்த ஆம் ஆத்மி.. வார்த்தைகளை அள்ளி வீசிய மாணிக்கம் தாகூர்..! அரசியல் ஆணவத்தாலும் அகங்காரத்தாலும் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சியை இழந்துள்ளதாக விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாகூர் கடுமையாக சாடியுள்ளார்.