ஆட்டு மந்தையில் அடைத்துவைக்கப்பட்டாரா "பாஜக குஷ்பு".. தெளிவுபடுத்திய அமைச்சர் சேகர்பாபு..! அரசியல் பாஜகவின் குஷ்பூ ஆட்டு மந்தையில் அடைத்து வைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்துள்ளார்