மரண பயத்த காட்டிட்டாங்க பரமா..! பாகிஸ்தானை விட்டு கொத்துக்கொத்தாய் வெளியேறும் ராணுவ வீரர்கள்..! உலகம் பலூச் விடுதலை படையினர் பாகிஸ்தான் ராணுவத்தைத் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். நிலைமை மேலும் மோசமடைந்தால், பாகிஸ்தான் உள் மோதல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.