கருப்பு நிற உடை.. கர்ஜித்த கனிமொழி, கொந்தளித்த வைகோ.. நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்..! இந்தியா கருப்பு நிற உடை அணிந்து, திமுக எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஒன்று திரண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.