பிரபல மருத்துவமனையில் பில்லி, சூன்யம்? தோண்டத்தோண்ட கிடைத்த எலும்புகள், முடிகள், அரிசி.. 20 ஆண்டுகளில் ரூ.1500 கோடி நிதி மோசடி..! இந்தியா மும்பையின் புகழ்பெற்ற பிரபல லீலாவதி மருத்துவமனையில் கடந்த 20 ஆண்டுகளில் 1500 கோடி ரூபாய்க்கு நிதி மோசடி நடந்திருப்பதாகவும், அறங்காவலர் அறையில் பில்லி, சூன்யம் போன்ற நிகழ்வுகள் நடந்திருப்பதாகவும் வெளிய...