திடீரென வெடித்து சிதறல்.. சுமை தூக்கும் தொழிலாளர்கள் 5 பேர் காயம்.. மூட்டையில் பதுக்கி இருந்த மர்ம பொருள்..? இந்தியா ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பட்டாசு பார்சலை லாரியில் இருந்து இறக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.