விகடன் இணையதள முடக்கத்தை நீக்குக.. மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..! தமிழ்நாடு ஆனந்த விகடன் இணையதள முடக்கத்தை நீக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.