நிலவில் இறங்கியது ‘ப்ளூ கோஸ்ட்’ விண்கலம்! அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனம் மைல்கல் உலகம் அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஃபயர்ப்ளை ஏரோஸ்பேஸ், தனது “ப்ளூ கோஸ்ட்” விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் இறக்கியது.