போர்டிங் பாஸ் இல்லாமல் விமான நிலையத்தில் உள்ளே போகலாம்.. புதிய விதி வரப்போகிறது! உலகம் எதிர்காலத்தில், உலகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் செக்-இன் அல்லது போர்டிங் பாஸ் தேவையில்லை. முக அங்கீகாரம் மற்றும் டிஜிட்டல் ஐடியுடன் விமானங்களைப் பிடிக்க முடியும்.