ராமர் பாலம் அருகே சுற்றுலா சேவை..! இலங்கை அரசு வகுத்த புதிய திட்டம்..! இந்தியா ராமர் பாலம் அருகே சுற்றுலா சேவையை தொடங்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக அதிபர் அநுரகுமார திசய நாயக்க தெரிவித்துள்ளார்.