கைலாசாவை விரிவுபடுத்த தில்லாலங்கடி: பொலிவியாவில் 4.8 லட்சம் ஏக்கரை அபகரித்த நித்யானந்தா..! குற்றம் நித்யானந்தா அந்தப் பகுதியையும் கைலாசாவின் நாடாக இணைத்து அறிவிக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் அதற்கு முன்பே நிலம் வாங்கிய விவகாரம் வெளியாகி விட்டது.