அரசு மருத்துவமனையிலேயே நல்ல சிகிச்சை தான் தராங்க.. மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்..! தமிழ்நாடு போலீசால் துப்பாக்கிச் சூடு நடத்தி பிடிக்கப்பட்ட ரவுடி பாம் சரவணனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.