கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்! இமெயிலில் வந்த அச்சுறுத்தல்.. கலவரமான ஆசிரியர்கள்.. தமிழ்நாடு அரக்கோணம் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு இமெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் மாணவர்கள், பெற்றோர் பீதி