திரையில் தான் நீங்க ஹீரோ; இதுல நீங்க ஜீரோ... விஜய்யை விளாசிய போஸ் வெங்கட்!! சினிமா தவெக தலைவர் விஜய் அண்மையில் திமுக குறித்து பேசியதற்கு அக்கட்சியின் ஆதரவாளரும் நடிகருமான போஸ் வெங்கட் பதிலடி கொடுத்துள்ளார்.