இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து பும்ரா விலகல்? கிரிக்கெட் இந்தியாவில் பயணம் செய்து இங்கிலாந்து அணி விளையாட உள்ள டி20 மற்றும் ஒருநாள் தொடர் அனைத்திலும் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடமாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.