பந்தயம் கட்டிய காளை உரிமையாளர்.. பறிபோன மாணவரின் உயிர்.. தமிழ்நாடு தஞ்சையில் ஜல்லிக்கட்டு காளையை அடக்க முயன்ற பத்தாம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.