நள்ளிரவில் மனைவிக்காக புலியுடன் போராட்டம்... கடைசியில் கணவனுக்கு நேர்ந்த சோகம்! இந்தியா நள்ளிரவில் தன் மனைவியை கடித்து குதறிய புலியை தைரியத்துடன் எதிர்த்து நின்று கணவன் போராடிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.