யூடியூப் பார்த்து ட்ரைனிங்.. ஃப்ளைட்டில் வந்து ஏடிஎம் கொள்ளை.. ஹை டெக் கும்பலை கைது செய்த போலீஸ்..! இந்தியா ராஜஸ்தானில் இருந்து ஐதராபாத்திற்கு விமானத்தில் வந்து 4 நிமிடத்தில் ஏ.டி.எம். இயந்திரம் கேஸ் கட்டர் கொண்டு கட் செய்து ₹29.69 லட்சம் கொள்ளையடித்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
மக்களே உஷார்... அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் மழை; எந்த மாவட்டங்களில் தெரியுமா? தமிழ்நாடு
7 வயது சிறுவனுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றிய நிதி அமைச்சர்... தங்கம் தென்னரசுக்கு குவியும் பாராட்டுகள்! தமிழ்நாடு
இந்தியாவில் வக்ஃபு சட்டத்தால் ''வங்கதேசத்தில்'' ஆத்திரம்... 'இந்து' பள்ளி ஆசிரியருக்கு நேர்ந்த கொடூரம்..! உலகம்