‘பிரிக்கப்படாத இந்தியா’ : இந்தியா விடுத்த அழைப்பை ஏற்ற பாகிஸ்தான்... உலகம் இந்திய வானிலை ஆய்வு மையம் தனது 150வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு “ பிரிக்கப்படாத இந்தியா” என்ற நிகழ்ச்சிக்காக அழைப்பு விடுத்துள்ளது.