கர்ப்பமாக இருப்பதாய் பயம் காட்டிய கள்ளக்காதலி.. 2 லட்சம் கேட்டு மிரட்டல்.. வீடியோ காலில் விஷம் குடித்த டெய்லர் காதலன்..! இந்தியா மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் தனது காதலியை வீடியோ காலில் அழைத்து, அவள் முன்னே கையை அறுத்துக் கொண்டும், விஷம் குடித்தும், தூக்கில் தொங்கியும் காதலன் உயிரை மாய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ...