போப் ஆண்டவருக்கு புதிய சுவாச கோளாறு... முக கவசத்துடன் செயற்கை சுவாசம்..! உலகம் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போப் ஆண்டவருக்கு முக கவசத்துடன் கூடிய சுவாச வசதி அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.