பெண் அதிகாரிகள் கூட்டாக தில்லுமுல்லு.. லஞ்ச பணத்தில் கறார்.. கம்பி எண்ணும் மின்வாரிய ஆபிசர்ஸ்..! குற்றம் அரக்கோணம் அருகே வீட்டு மின் இணைப்பை வணிக மின் இணைப்பாக மாற்றித்தர 1 லட்ச ரூபாய் வரை லஞ்சம் கேட்ட 3 பெண் அதிகாரிகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.