37 ஆயிரம் லஞ்சம் பணத்துக்கு ஆசைப்பட்டு வாழ்க்கையை தொலைத்த விஏஓ.. பக்கா ஸ்கெட்ச் போட்ட போலீஸ்..! குற்றம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பட்டா மாற்றுதலுக்கு லஞ்சம் கேட்ட விஏஓ பார்த்திபனை தேடி வரும் நிலையில் அதற்கு உடந்தையாக இருந்த இ-சேவை மைய உரிமையாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.