இளம்பெண் ஆணவக்கொலை.. செய்தது யார்..? விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்..! குற்றம் திருப்பூரில் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அண்ணனே தங்கையை ஆணவப்படுகொலை செய்தது அம்பலமாகி உள்ளது.