ம.பி.யில் தந்தையின் இறுதிச் சடங்கை யார் செய்வது என்பதில் போட்டா போட்டி.. பாதி உடலைக் கேட்ட அண்ணன்.. பீதியாகி நின்ற தம்பி..! இந்தியா இறந்த தந்தையின் இறுதிக் காரியத்தை யார் செய்வது என்பதில் அண்ணன் - தம்பி இடையே ஏற்பட்ட போட்டியில் தந்தையின் பாதி உடலை சகோதரர் ஒருவர் கோரிய நிகழ்வு மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.