தினமும் 2 ஜிபி டேட்டா.. மலிவான ரீசார்ஜ் திட்டம் இது.. பிஎஸ்என்எல்லின் செம பிளான் இது! மொபைல் போன் பிஎஸ்என்எல் அதன் 160 நாள் மலிவான ரீசார்ஜ் திட்டத்தில் பயனர்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. இந்த மலிவான ரீசார்ஜ் திட்டத்தில், பயனர்களுக்கு தினசரி 2 ஜிபி அதிவேக டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு உட்பட பல...