வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஸ்ட்ரைக்..! கடைகள் மூடப்பட்டதால் வெறிச்சோடிய நகரம்..! தமிழ்நாடு சுற்றுச்சூழல் உணர்திறன் அறிவிப்பை ரத்து செய்ய கோரி வால்பாறையில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.