11 ஏர்பேக்குகள்.. 502 கிமீ ரேஞ்ச்.. ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும்.. அசத்தும் BYD மின்சார கார் ஆட்டோமொபைல்ஸ் தற்போது BYD Sealion 7 அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே டீலர்ஷிப்களுக்கு வரத் தொடங்கியுள்ளது. இந்த மின்சார கார் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 502 கிமீ வரை ரேஞ்சை வழங்க முடியும் என்று நிறுவனம் கூறு...