டெல்லி முதல்வரானார் ரேகா குப்தா..! 6 கேபினட் அமைச்சர்களும் பதவியேற்பு..! அரசியல் டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா மற்றும் பல் டாக்டர் உள்ளிட்ட 6 பேர் கேபினட் அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.