கனடா பிரதமர் பதவி: தமிழ் பெண் அனிதா ஆனந்த் போட்டி இல்லை என்பதால் ஏமாற்றம்; மற்றொரு இந்திய வம்சாவளி எம்.பி. போட்டி உலகம் கனடாவின் அடுத்த பிரதமர் ஆகும் வாய்ப்பு தற்போது அந்த நாட்டின் அமைச்சராக இருக்கும் தமிழ் வம்சாவளி பெண் அனிதா ஆனந்துக்கு பிரகாசமாக இருந்தது.