ரஷ்ய அதிபர் புதினை கொல்ல மீண்டும் முயற்சி..? மாஸ்கோவில் கார் மீது வெடிகுண்டு வீச்சு..! உலகம் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் செல்லும் ரூ.3 கோடி மதிப்புள்ள கார் திடீரென வெடித்து, தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.