டாடா மற்றும் ஹூண்டாய்க்கு விபூதி அடித்த மஹிந்திரா.. இனி இவங்க தான் கிங்.! ஆட்டோமொபைல்ஸ் கடந்த ஆண்டு இதே மாதத்தில் மஹிந்திரா 42,401 யூனிட்களை விற்றது. அதே நேரத்தில் ஹூண்டாய் கடந்த மாதம் 47,727 யூனிட்களை விற்றது.