புகை பிடிக்கும் பழக்கம் இல்லையென்றால் கேன்சர் வராதா.? நுரையீரல் கேன்சர் தொடர்பாக அதிர்ச்சி தகவல்..!! உடல்நலம் புகைபிடிக்கும் பழக்கம் இல்லாதவர் களுக்கும், குறிப்பாகப் பெண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் அதிகரிப்ப தாக உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.