பிரபலமாகும் கேரட் ஆயில், உண்மையில் பயன் தருமா ? அழகு முகத்தில் இயற்கையான பளப்பளப்பு வேண்டும் என்று நாம் தேடி தேடி கிரீம் மற்றும் சீரம்கள் வாங்கி பயன்படுத்தினாலும், கேரட் ஆயில் சிகப்பழகை தருவதோடு பணத்தையும் மிச்சம் செய்ய உதவுகிறது. இது எந்தளவு உண்மை?